客服

Tamil Word Game - சொல்லோடு விளையாடு简介

Tamil Word Game - சொல்லோடு விளையாடு
Tamil Word Game - சொல்லோடு விளையாடு
Tamil Word Game - சொல்லோடு விளையாடு
4.7
下载加速器免费加速
使用OurPlay手游加速器免费加速
下载模拟器游玩
使用OurPlay PC版在电脑上游玩
截图
游戏介绍
சொல்லோடு விளையாடு ... உலகெங்கும் வாழும் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும், BM e-Solutions வழங்கும் அடுத்த படைப்பு "சொல்லோடு விளையாடு" ஒரு சொல்லுக்குள் ஒளிந்திருக்கும் பல்வேறு சொற்களை கண்டுபிடிக்கும் ஓர் ஆனந்த விளையாட்டு. ஆம் தமிழர்களே, தமிழ் கூறும் நல்லுலகில் முதல் முறையாக ஒரு அட்டகாசமான விளையாட்டு. இது விளையாட்டு மட்டும் அல்ல, நாம் நம் தமிழ் மொழித் திறனை மேம்படுத்திக் கொள்ள எங்களால் ஆன ஒரு சிறு முயற்சி. இந்த வார்த்தைகளுடனான விளையாட்டு ஒரு பொழுதுபோக்கு மட்டும் அல்ல, நம் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த சொல் விளையாட்டு உங்களின் கண்களுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்வாக இருக்கும். இந்த வார்த்தை விளையாட்டு உங்களுக்கு புதிய தமிழ் சொற்களை அறிமுகப்படுத்தும் என்பதில் ஐயமில்லை . இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விளையாடி மகிழலாம். எப்படி விளையாடுவது? --------------------------------------- வட்டத்திற்குள் கொடுக்கப் பட்டிருக்கும் சொற்களை இனைத்து, மேலே உள்ள கட்டங்களில் சரியான சொற்களை நிரப்ப வேண்டும். கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களை வேறு விதமாக வரிசைப்படுத்தி முயற்சிக்கலாம். கேட்கப்பட்டதிற்கும் கூடுதலான சொற்களை கண்டுபிடித்தால், கூடுதல் வைர மதிப்பெண்களை வெல்லலாம். கேட்கப்பட்ட அனைத்து சொற்களையும் கண்டுபிடித்தால் உங்களுக்கு 100 வைரங்கள் மதிப்பெண்களாக கிடைக்கும். சொற்களை கண்டு பிடிப்பதற்கு சிரமமாக இருந்தால் "பல்பு" பொத்தானை அழுத்தி ஒரு எழுத்தை குறிப்பாக பெறலாம். இதற்கு உங்களிடம் போதிய வைர மதிப்பெண்கள் இருக்க வேண்டும். போதிய வைர மதிப்பெண்கள் இல்லை என்றால் கவலை வேணடாம், ஒரு விளம்பர வீடியோ காணொளியை முழுமையாக பார்த்தால் உங்களுக்கு கூடுதலாக 500 வைர மதிப்பெண்கள் கிடைக்கும். Sollodu Vilayadu. BM e-Solutions, proudly presents "Sollodu Vilayadu", a new tamil word game for all Tamil people around the world. This word game is first of its kind in the history of Tamil word games. You need to swipe the letters to find all the hidden words inside the given word. This is an exciting and knowledge building game for Tamil comunity. This is not a cross word, this is completely different. You need to connect the letters and find the words. This game is good for all ages. Learn new words and keep you well versed in Tamil language. How to Play: You need to swipe and connect few or all the letters in the given circle, to find the words. You can re arrage the order of the letters and try. When you find all the available words, you will get 100 Ruby points. You can press the "Bulb" Icon to get a hint. For each hint you will be detucted some Ruby Points. So, you need to keep the balance. Don't Worry if you are out of Ruby points. You can get additional 500 Ruby points by watching a video advertisement. 玩单词... 对于世界上所有泰米尔人的心, BM电子解决方案的下一个创作“玩这个词” 一个令人兴奋的游戏,发现隐藏在单词中的各种单词。 是的,泰米尔人,泰米尔人是第一次参加一场精彩的比赛。 这不仅仅是一场游戏,而是我们为提高泰米尔语言技能所做的一点努力。 这些单词的游戏不仅仅是娱乐,而且是学习泰米尔语的好机会。 游戏这个词会让你的眼睛和心灵清爽。 毫无疑问,这个文字游戏将为您介绍新的泰米尔语单词。 所有这一切都可以由年轻人和成年人享受。 怎么玩 --------------------------------------- 在上述步骤中,您必须填写圆圈内给出的单词。 尝试以不同的方式对给出的单词进行排序。 如果你发现有越来越多的单词可以被听到,你可以击败更多的钻石得分。 如果你找到你问的所有单词,你会得到100颗钻石。 如果你发现很难找到单词,那么“灯泡”按钮  您可以专门按住一个角色。你有足够的钻石标记。 如果您没有足够的钻石标记,如果您看到宣传视频,您将获得超过500个钻石分数。 Sollodu Vilayadu。 BM e-Solutions自豪地推出了“Sollodu Vilayadu”,这是一款面向全球泰米尔人的全新泰米尔文字游戏。 这款文字游戏是泰米尔文字游戏历史上的第一款文字游戏。 您必须滑动字母才能找到给定单词中的隐藏单词。 这是泰米尔社区令人兴奋的知识建设游戏。 这不是一个交叉词,这是完全不同的。你需要连接字母并找到单词。 这个游戏适合所有年龄段的人。学习新单词,让你精通泰米尔语。 怎么玩: 您需要滑动并连接给定圆圈中的部分或全部字母,以查找单词。 你可以重写这些字母然后试试。 找到所有可用单词后,您将获得100个Ruby点数。 您可以按“灯泡”图标获取提示。对于每个提示,你将被删除一些红宝石点。所以,你需要保持平衡。 如果你没有Ruby积分,请不要担心。观看视频广告,您可以获得额外的500红宝石积分。
展开
详细信息
发行商
更新时间
2018年9月6日
包大小
---
版本
1.0
扫码下载
扫码下载